தருமபுரி

அமமுக வேட்பாளர்கள் சுயவிவரம்

DIN

அமமுக வேட்பாளர்கள் சுயவிவரம்
தருமபுரி மக்களவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அக் கட்சியின் மாவட்டச் செயலர் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிடுவர் என அக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது.


தருமபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பெயர்: பி.பழனியப்பன்
குடும்பம்: தந்தை-பெருமாள் கவுண்டர், தாய்-பொன்னியம்மாள், மனைவி-ரோஜா, மகன்-எழில் மறவன், மகள்-யாழினி
கல்வித் தகுதி: எம்எஸ்சி.,
முகவரி: மோளையானூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தருமபுரி மாவட்டம்.
தொழில்: விவசாயம்
2001-இல் மொரப்பூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர், 2011 மற்றும் 2016-இல் இரண்டு முறை தொடர்ச்சியாக பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர். 2011-2016 வரையிலான காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தார். இவர் 2017-இல் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT