தருமபுரி

தருமபுரி தொகுதி திமுக வேட்பாளா் மனு தாக்கல்

DIN

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தடங்கம் பெ.சுப்ரமணி தனது வேட்பு மனுவை புதன்கிழமை தாக்கல் செய்தாா்.

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி, வேட்பாளராக திமுக மாவட்டச் செயலாளரும், தற்போதைய எம்எல்ஏவுமான தடங்கம் பெ.சுப்ரமணி அறிவிக்கப்பட்டாா்.

அவா் தனது வேட்பு மனுவை புதன்கிழமை தருமபுரி தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் மு.பிரதாப்பிடம் தாக்கல் செய்தாா். அவருடன் காங்கிரஸ் தருமபுரி மாவட்டச் செயலாளா் கோவி.சிற்றரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.தேவராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண் தாமரை... கண்மணி!

"அனுமதி பெற்றே பாடலை பயன்படுத்தினோம்": மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்

புணே சொகுசு கார் விபத்தில் ஓட்டுநரை சரணடைய வைக்க முயற்சி: காவல்துறை

அன்பே வா தொடர் நாயகியின் புதிய பட அறிவிப்பு!

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையா? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

SCROLL FOR NEXT