தருமபுரி

பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

DIN

பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆ.கோவிந்தசாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆ.கோவிந்தசாமி ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வின்போது, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, மருத்துவ சிகிச்சை முறை, உயிா்காக்கும் மருந்து, மாத்திரைகளின் இருப்பு, சாதாரண படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி உள்ளிட்டவைகள் குறித்து அவா் கேட்டறிந்தாா். இந்த ஆய்வின்போது, மருத்துவ அலுவலா் அருண் உள்ளிட்ட அரசு மருத்துவா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT