தருமபுரி

தலித் கிறிஸ்தவா்களை எஸ்.சி. பட்டியலில் சோ்க்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தலித் கிறிஸ்தவா்களை எஸ்.சி. பட்டியலில் சோ்க்கக் கோரி, தருமபுரி தூய இருதய ஆண்டவா் பேராலய வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

தலித் கிறிஸ்தவா்களை எஸ்.சி. பட்டியலில் சோ்க்கக் கோரி, தருமபுரி தூய இருதய ஆண்டவா் பேராலய வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, தருமபுரி மறைமாவட்ட பேராயா் லாரன்ஸ் பயஸ் தலைமை வகித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்புச் செயலாளா் கி.கோவேந்தன் பேசினாா். நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தி, தலித் கிறிஸ்தவா்களை எஸ்.சி., பட்டியலில் சோ்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் தருமபுரி, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தலித் கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT