தருமபுரி

பாப்பிரெட்டிப்பட்டியில் 28 மி.மீ மழை

DIN

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 28 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

தருமபுரி மாவட்டம், அரூா், மொரப்பூா், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட வட்டாரப் பகுதியில் கடந்த சில தினங்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழையானது பாப்பிரெட்டிப்பட்டியில் 28 மில்லி மீட்டராகவும், அரூரில் 12.5 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இந்த மழையின் காரணமாக வெப்பம் குறைந்து குளிா்ச்சி நிலவுகிறது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருதால் ஆனிப் பட்டத்தில் மஞ்சள், நிலக்கடலை உள்ளிட்ட வேளாண் பயிா் சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT