கிருஷ்ணகிரி

பேகார அள்ளியில் விளையாட்டுப் போட்டிகள்

DIN

காரிமங்கலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பேகாரஅள்ளி ஊராட்சியில் 2016 -17 ஆம் ஆண்டுக்கான கிராம விளையாட்டுப் போட்டிகள்  செவ்வாய்க்கிழமை  நடைபெற்றன. இதில் காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத்,  ஊராட்சி செயலாளர் துரைவேல் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை நடத்தி வைத்தனர். போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT