கிருஷ்ணகிரி

போச்சம்பள்ளியில் முதல்வருக்கு வரவேற்பு

DIN

தருமபுரியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துகொண்டு வேலூர் சென்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு போச்சம்பள்ளியில் அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பர்கூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையில் ஒன்றியச் செயலாளர் ஜெயபால், காவேரிப்பட்டணம் முன்னாள் ஒன்றியச் செயலாளர் எம்எஸ்.பிரபாகரன், துணைச் செயலாளர் சக்கரை. ஊராட்சி செயலாளர் ராமகிருஷ்ணன், நகரச் செயலாளர் ரஜினிகாந்த் உள்பட பலர் சால்வை அணிவித்து வரவேற்றனர். மத்தூரில் தென்னரசு, குன்னத்தூர் பெருமாள், மாணவர் அணி செயலாளர் சக்தி உள்பட பலர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் ஆம் ஆத்மி, காங். பெரும் பின்னடைவு..!

மணிப்பூரில் காங்கிரஸ் முன்னிலை!

2019 மாடலை தொடரும் திமுக, காங்கிரஸ்? ஆந்திரம், கர்நாடகத்தில் தேஜகூ!!

கோவை விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப். காவலர் சுட்டுத் தற்கொலை!

உத்தரகாண்டில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக முன்னிலை

SCROLL FOR NEXT