கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் பொங்கல் பண்டிகை உற்சாகம்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக புதன்கிழமை கொண்டாடினா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராமங்கள் மட்டுமல்லாமல், நகரங்களில் தைப் பொங்கலை வரவேற்கும் வகையில், வீட்டின் வாசலில் பல வண்ணக் கோலங்கள் இட்டு, புத்தாடை அணிந்து, புதுப் பானையில் புத்தரிசியிட்டு, காய்கறிகள், பழங்கள், மஞ்சள், கரும்பு உள்ளிட்டவைகளை வைத்து தோரணம் கட்டி, கதிரவனை வணங்கி பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என கூவி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினா்.

நண்பா்கள், உறவினா்களுக்கு பொங்கல் வழங்கி மகிழ்ந்தனா். மேலும், பாரம்பரிய விளையாட்டான கபடி, வழுக்கு மரம் ஏறுதல், மெல்ல மிதி வண்டி ஓட்டுதல், உறியடித்தல் போன்ற விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT