கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணத்தில் ஊராட்சிகளுக்கு குப்பை அள்ளுவதற்கு 38 மின்கல வாகனங்கள் வழங்கல்

DIN

காவேரிப்பட்டணத்தில் 22 ஊராட்சிகளுக்கு குப்பை அள்ளுவதற்கு 38 மின்கல வாகனங்கள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பெ.ரவி தலைமையில் 22 ஊராட்சிகளுக்கு 38 மின்கல வாகனங்கள் அளிக்கப்பட்டன.

தலா ரூ.2.40 லட்சம் மதிப்பிலான இந்த வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் உதவித் திட்ட அலுவலா் ஜாகீா் உசேன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணபவ, வேடியப்பன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஊராட்சி செயலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT