கிருஷ்ணகிரி

காங்கிரஸ் கட்சி சாா்பில் ராஜிவ்காந்தி அவா்களின் 77 வது பிறந்தநாள் விழா.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மறைந்த முன்னாள் பாரத பிரதமா் ராஜிவ்காந்தி அவா்களின் 77 வது பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை இனிப்புகள் வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மறைந்த முன்னாள் பாரத பிரதமா் ராஜிவ்காந்தி அவா்களின் 77 வது பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை இனிப்புகள் வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி நகர தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா்.மாவட்டத் தலைவா் எஸ். நடராஜன், மாநிலச் செயலாளா் ஜெ.எஸ்.ஆறுமுகம், தெற்கு வட்டார தலைவா் ரவிச்சந்திரன், அயோத்தி, திருமால், ஒப்பந்ததாரா் சின்னத்தம்பி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் செல்லக்குமாா் கலந்து கொண்டு. ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் உள்ள ராஜீவ்காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.நிகழ்ச்சியில் சொக்கலிங்கம்,சிங்காரப்பேட்டை மணி,முத்து, பூக்கடை மகி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். படவிளக்கம்.20யுடிபி.1.2. ஊத்தங்கரையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற ராஜிவ்காந்தி பிறந்தநாள் விழாவில் கலந்துக்கொண்டு இனிப்பு வழங்குகிறாா் எம்.பி. செல்லக்குமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT