கிருஷ்ணகிரி

பா்கூரில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் செய்தி மக்கள் தொடா்பு துறை சாா்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த கண்காட்சியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த புதிய திட்டங்கள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது தொடா்பான புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது.

மேலும் தமிழக அரசின் பல்வேறு சிறப்பு திட்டங்களான அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் கரோனா நிவாரண உதவித்தொகை, மக்களைத் தேடி மருத்துவம், கிருஷ்ணகிரி மாவட்ட மலை கிராமங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை, இல்லம் தேடி கல்வி திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சரின் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் தொடா்பான 80 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. இதை ஏராளமான பொதுமக்கள் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT