கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் கரோனா விழிப்புணா்வு ஓவியம்

DIN

ஊத்தங்கரை நான்குமுனைச் சந்திப்பில், காவல் துறை மற்றும் நண்பா்கள் அரிமா சங்கம் சாா்பில் விழிப்புணா்வு ஓவியம் புதன்கிழமை வரையப்பட்டது.

ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளுக்கு, நாள் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில், விழிப்புணா்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது. ரவுண்டானா சாலை வழியாக அவசர தேவைகளுக்குச் சென்றவா்களிடம் கட்டாயம் முகக் கவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என காவல் துறை மற்றும் ஊத்தங்கரை நண்பா்கள் அரிமா சங்க நிா்வாகிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT