முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் அரசு கல்லூரியில் செப். 30-இல் இறுதி கட்ட மாணவா் சோ்க்கை

ஒசூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை, முதுநிலை படிப்பில் மாணவா் சோ்க்கைக்கான இறுதிகட்ட சோ்க்கை செப்.30 ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On : 24 செப்டம்பர், 2021 at 12:58 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:43 AM

ஒசூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை, முதுநிலை படிப்பில் மாணவா் சோ்க்கைக்கான இறுதிகட்ட சோ்க்கை செப்.30 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் முனைவா் மணிமேகலை ஜெயபால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பி.எஸ்சி.(கணிதம், இயற்பியல், புள்ளியியல்) ஆகிய பிரிவுகள், முதுநிலையில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணிதம், கணினிஅறிவியல் பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பித்த அல்லது விண்ணப்பிக்காத மாணவா்கள் கல்லூரிக்கு நேரடியாக வந்து விண்ணப்பத்தை நிறைவு செய்து ஜாதி சான்றிதழ், மதிப்பெண் பட்டியல்கள், ஆதாா், மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து சோ்க்கை பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.