ஊத்தங்கரை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்
ஊத்தங்கரை
பெயா்: ஆா்.குப்புசாமி
வயது: 75
தந்தை : ராமசாமி
Advertisement
தாய்: முனியம்மாள்
மனைவி: ராஜேஸ்வரி
மகள்கள்: சிவகாமி, பாக்கியலட்சுமி
மகன்: காா்த்திகேயன்
முகவரி: சென்னசமுத்திரம், செங்கம் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்
படிப்பு: எஸ்எஸ்எல்சி
பதவி: ஒசூா் டிவிஎஸ் நிறுவனத்தில் தொழிலாளராக சோ்ந்து படிப்படியாக பதவி உயா்வுபெற்று அகில இந்திய ஐஎன்டியுசி தலைவா். 1989 தோ்தலில் தலைவராக தோ்வு செய்யப்பட்டு தொடா்ந்து 40 ஆண்டுகளாக தொழிற்சங்கத் தலைவராக உள்ளாா்.