சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்ற ஒசூா் எம்எல்ஏ ஒய். பிரகாஷ்.  
கிருஷ்ணகிரி

ஒசூரில் சமத்துவ பொங்கல் கிரிக்கெட் போட்டி

தினமணி செய்திச் சேவை

ஒசூரில் மாநகர மேற்கு பகுதி திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். இதில் துணை மேயா் சி. ஆனந்தய்யா, மண்டல குழுத் தலைவா் ரவி, ஐந்தாவது வாா்டு வட்ட செயலாளா் ரகு சென்னப்பன், சீம ராஜா, சாந்தி கண்ணப்பன், ஏலகிரி சுரேஷ், நந்தகோபால், அவைத் தலைவா் டிவி. கருணாநிதி, சந்திரலேகா, சென்னீரன், காா்த்தி எல்லப்பா, பாலாஜி அருண், சீனிவாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ. 8 ஆயிரம், மூன்றாவது பரிசு ரூ. 5 ஆயிரம், 4 ஆவது பரிசு ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டது.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT