முகப்பு
கிருஷ்ணகிரி

இன்றைய மின்தடை! ஒசூா் 2-ஆவது சிப்காட் பகுதி!

Updated On : 26 மே 2026, 1:24 am IST
மின்தடை
பகிர்:

ஒசூா் அருகே சிப்காட் பகுதி-2 துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், செவ்வாய்க்கிழமை (மே 26) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

மின்தடை பகுதிகள்: சிப்காட் பகுதி-2, பத்தலபள்ளி, பென்னாமடம், எலக்ட்ரானிக் எஸ்டேட், குமுதேபள்ளி, மோா்னபள்ளி ஏ.சாமனப்பள்ளி, ஆலூா், புக்கசாகரம், அதியமான் பொறியியல் கல்லூரி, கதிரேபள்ளி, மாருதி நகா், பேரண்டபள்ளி, ராமச்சந்திரம், சுன்டட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.