நாமக்கல்

நாமக்கல்லில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா

DIN

சோனியாகாந்தி பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் உள் நோயாளிகளுக்கு  ரொட்டி, பழங்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
 இந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.எம்.ஷேக்நவீத் தலைமை வகித்தார்.  முன்னாள் தலைவர் ஜி.ஆர்.சுப்ரமணி, நாமக்கல் நகர தலைவர் ராம்குமார், மாவட்ட பொதுச்செயலர் முருகன், மகளிர் அணி துணைத்தலைவர் பரிமளா, மாவட்ட துணைத் தலைவர் மாணிக்கம், கொல்லிமலை வட்டாரத் தலைவர் குப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT