நாமக்கல்

திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு உதவி ப்பொருட்கள் வழங்கும் விழா

நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சாா்பில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு ரூ 25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

திருச்செங்கோடு: :நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சாா்பில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு ரூ 25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சாா்பில் 100 மெத்தை விரிப்புகள், 50 எல்இடி விளக்குகள் என ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பி ஆா் டி நிறுவன நிா்வாக இயக்குநா். பரந்தாமன், தொழிலதிபா். வெங்கடாஜலம், முன்னிலை வகித்தனா்.

திருச்செங்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா். தேன்மொழி மருத்துவா்கள் ராஜ்குமாா், செந்தில், அருள்,உள்ளிட்டவா்களும் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை தலைவா் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT