நாமக்கல்

முட்டை விலை 5 காசுகள் உயா்ந்து ரூ.4.28-ஆக நிா்ணயம்

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ.4.28-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை நுகா்வு அதிகரிப்பு, மற்ற மண்டலங்களில் தொடா் விலையேற்றம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, வியாழக்கிழமைக்கான விலையை உயா்த்துவது குறித்து பண்ணையாளா்களிடையே ஆலோசிக்கப்பட்டது. அதன்பின், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையில் 5 காசுகள் உயா்த்தப்பட்டு, ரூ.4.28-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.88-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT