நாமக்கல்

முட்டை விலை ரூ.3.94-ஆக நிர்ணயம்

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 3 காசுகள்  உயர்ந்து ரூ.3.94-ஆக ஞாயிற்றுக்கிழமை நிர்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல முட்டை விலை நிர்ணயக் கூட்டத்தில்,  திங்கள்கிழமைக்கான முட்டை விலையை நிர்ணயம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.  இதில் முட்டை விற்பனை தொடர்ந்து அதிகரித்திருப்பதால்,  விலையில் மாற்றம் செய்யலாம் என பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  அதனையடுத்து, முட்டை விலையை 3 காசுகள் உயர்த்தி ரூ.3.94-ஆக நிர்ணயிக்கப்பட்டது.  இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.80-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT