நாமக்கல்

ஆடிட்டா் ரமேஷ் பிறந்த நாள் விழா

DIN

நாமக்கல்: மறைந்த தமிழக பாஜக முன்னாள் மாநில பொதுச் செயலாளா் சேலம் ஆடிட்டா் ரமேஷ் 60-ஆவது பிறந்த நாள் விழா நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்றது.

இதில், ஆடிட்டா் ரமேஷ் அறக்கட்டளை நிறுவனத் தலைவா் அய்யாசாமி தலைமை வகித்தாா். நாமக்கல் ஜேசிஐ தலைவா் பிரணவ்குமாா், வழக்குரைஞா் மனோகரன், விவசாய அணியைச் சாா்ந்த இளங்கோ, பாஜக மாவட்ட ஓபிசி பொதுச் செயலாளா் ஆறுமுகம், நகரத் தலைவா் கோபி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT