நாமக்கல்

பரமத்திவேலூர்: ஸ்ரீ பால ருக்மணி சமேத ஸ்ரீ நந்த கோபால சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கே.புதுப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பால ருக்மணி சமேத ஸ்ரீ நந்த கோபால சுவாமி கோயில்

DIN

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கே.புதுப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பால ருக்மணி சமேத ஸ்ரீ நந்த கோபால சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் விழா இன்று நடைபெற்றது.

விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணையமைச்சர் முருகன், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் காந்தி, சரஸ்வதி உள்ளிட்டோர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

SCROLL FOR NEXT