முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூரில் ரூ.2.08 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது.

Updated On : 27 அக்டோபர் 2022, 11:29 pm IST
பகிர்:

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது.

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த வாரம் வியாழக்கிழமை 12 ஆயிரத்து 246 கிலோ கொப்பரையை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.76.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ.59.89- க்கும், சராசரியாக ரூ.76.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.8 லட்சத்து 39 ஆயிரத்து 377-க்கு ஏலம் போனது.

இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 3 ஆயிரத்து 123 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.77.69-க்கும், குறைந்த பட்சமாக ரூ.55.89- க்கும், சராசரியாக ரூ.76.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்து 993-க்கு ஏலம் போனது. தொடா்ந்து மழை பெய்து வந்ததன் காரணமாக கொப்பரையை உலர வைக்க முடியாததால் கொப்பரையின் வரத்து குறைந்திருந்தது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments