நாமக்கல்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

DIN

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் நடன சபாபதி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் மதுரா செந்தில் தீா்மானங்கள் குறித்து விளக்கி பேசினாா்.

மறைந்த முன்னாள் முதலமைச்சா் கருணாநிதி பிறந்த நாள் நூற்றாண்டு விழா வரும் ஜூன் 3-ஆம் தேதி சென்னையிலும், 20-ஆம் தேதி திருவாரூரிலும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். ஜூன் 3-ஆம் தேதி தொகுதிகளில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் கழக கொடிக்கம்பங்களுக்கு வண்ணம் பூசி கட்சிக் கொடி யேற்றி கருணாநிதி நூற்றாண்டு விழா பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். ஓராண்டு முழுவதும் கருத்தரங்கு பொதுக் கூட்டங்கள் நடத்திட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT