சுவாமி சின்மயானந்தர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா ரதத்திற்கு சங்ககிரியில் புதன்கிழமை
சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சங்ககிரிக்கு வந்த ரதத்துக்கு சண்முகம், முருகன், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது . பின்னர் ரதத்திலிருந்த சுவாமி சின்மயானந்தர் பாதுகை, ஜோதியை பொதுமக்கள் தரிசித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.