சேலம்

கொ.ம.தே.க. வேட்பாளர்  வாக்குச் சேகரிப்பு

DIN

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் கொ.ம.தே.க வேட்பாளர் ஏ.கே.பி. சின்ராஜ்,  சங்ககிரி பகுதியில் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்தார்.
சங்ககிரி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகள், புள்ளிபாளையம், வடுகப்பட்டி, அன்னதானப்பட்டி ஆகிய  பகுதிகளில் வாக்குச் சேகரித்தார். சங்ககிரி திமுக  ஒன்றியச் செயலர் (பொறுப்பு) கே.எம்.ராஜேஷ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.நிர்மலா மற்றும் நிர்வாகிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT