சேலம்

கெங்கவல்லி தொகுதியில் வாக்குச் சாவடி சீட்டுகள் அளிப்பு

DIN


கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதி முழுவதும் வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் வாக்குச் சாவடி சீட்டுகளை வீடு வீடாக சென்று விநியோகித்து வருகின்றனர்.
கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 263 வாக்குச் சாவடிகளிலும் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்குச் சாவடி சீட்டுகளை அந்தந்த பகுதிகளின் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் வீடுவீடாகச் சென்று விநியோகம் செய்துவருகின்றனர்.
16 ஆம் தேதி மாலை 80 சதவீத சீட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுவிட்டன. எஞ்சிய சீட்டுகள் 17-ஆம் தேதி முற்பகலுக்குள் விநியோகிக்கப்பட்டுவிடும். பூத் சீலிப்கள் இருந்தாலும், வாக்காளர்கள், தேர்தல் ஆணையம் வகுத்துள்ள 12 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

SCROLL FOR NEXT