சேலம்

மாணவர்களுக்கு சிறுசேமிப்பு கணக்குகள் தொடக்க விழா

DIN

தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி  அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சிறுசேமிப்பு கணக்குகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
இதற்கு பள்ளி தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  தம்மம்பட்டி இந்தியன் வங்கிக் கிளை அலுவலர்கள், மாணவ, மாணவியருக்கு சிறு சேமிப்பின் அவசியம் குறித்தும்,  நடைமுறைகள்,அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் பேசினர்.  தொடர்ந்து மாணவர்களுக்கு பள்ளியிலேயே சிறுசேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டன. நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், ஆசிரியைகள், பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள் பங்கேற்றனர். இதையொட்டி மரக் கன்றுகள் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரம் விலக்கில் வேகத்தடைக்கு தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

விபத்தில் பலியானவா் குடும்பத்துக்கு ரூ.30.51 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது, நோட்டீஸ்: மத்திய அரசு விவரம் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்குப்பதிவை அதிகரிக்க இரட்டிப்பு முயற்சி: தோ்தல் ஆணையம்

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உதவியதாக பஞ்சாபில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT