முகப்பு
மேட்டூர் அணை
சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.17 அடியாக உயர்ந்தது. 

சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.17 அடியாக உயர்ந்தது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.17 அடியாக உயர்ந்தது. 
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்ததால் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7 ஆயிரத்து 641 கனஅடியிலிருந்து 8,156 கனஅடியாக அதிகரித்துள்ளது. 
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 71.70 டி.எம்.சியாக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →