முகப்பு
மேட்டூர் அணை
சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

பன்னீர்செல்வம் பூங்கா, கட்சி அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலை 16 ஆம் தேதி திறக்கப்பட உள்ளன.

சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

பன்னீர்செல்வம் பூங்கா, கட்சி அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலை 16 ஆம் தேதி திறக்கப்பட உள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 105.46 அடியாக உயர்ந்தது. 
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8156 கன அடியிலிருந்து 6072 கன அடியாக குறைந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 
மேட்டூர் அணையின் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 700 கன அடியிலிருந்து 800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 72.09 டி.எம்சியாக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →