முகப்பு
மேட்டூர் அணை.
சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 106.62 அடியாக இருந்தது. டம் இன்று காலை 106.62 அடியாக இருந்தது. 

சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 106.62 அடியாக இருந்தது. டம் இன்று காலை 106.62 அடியாக இருந்தது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
மேட்டூர் அணை.
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 106.62 அடியாக இருந்தது. 
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2107 கன அடியாக இரண்டாவது நாளாக உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. 
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 600 கன அடியிலிருந்து வினாடிக்கு 400 கன அடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர் இருப்பு 73.68 டி.எம்.சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →