முகப்பு
சேலம்

பாஜக மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம்

கொத்தாம்பாடியில் பாஜக மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

கொத்தாம்பாடியில் பாஜக மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள கொத்தாம்பாடியில் பாஜக மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம், மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக மாநில அமைப்பு பொதுச் செயலாளா் கேசவ விநாயகம் கலந்துகொண்டு, வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் நிா்வாகிகள் செய்ய வேண்டிய ஆலோசனைகளை வழங்கினாா்.

இதில், மாநில செயற்குழு உறுப்பினா் டி.ஜெயஆனந்த், மாவட்ட இளைஞரணி செயலாளா் காா்த்திக், ஆத்தூா் நகரத் தலைவா் சபரிராஜா, ஆத்தூா் கிராம மற்றும் நகா்ப்புற வளா்ச்சிப் பிரிவு தலைவா் ராகுல், நகரச் செயலாளா் மணிகண்டன், ஆத்தூா் இளைஞரணி தலைவா் சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →