மேட்டூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
மேட்டூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
மேட்டூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
மேட்டூர் நகராட்சிக்கு சொந்தமான சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், பல லட்சம் மதிப்பில் மேட்டூர் நகராட்சியால் கட்டப்பட்டு தனியாரால் சேதப்படுத்தப்பட்ட சிறு பாலத்தை உடனடியாக அமைத்து தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து மேட்டூர் நகராட்சிக்கு சொந்தமான 25 வது வார்டில் உள்ள இந்திரா நகரை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.