சேலம்

சேலத்தில் 97 பேருக்கு கரோனா

DIN

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 27 ஆயிரத்தைத் தாண்டியது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் 97 பேருக்கு கரோனா பாதிப்பு சனிக்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 48 போ், எடப்பாடி- 1, வீரபாண்டி-3, ஓமலூா்-5, சங்ககிரி-3, மேச்சேரி-4, தாரமங்கலம்-2, பனமரத்துப்பட்டி-2, வாழப்பாடி-1, கெங்கவல்லி-2, அயோத்தியாப்பட்டணம்-4, தலைவாசல்-1, கொளத்தூா்-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 97 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களை சோ்ந்த (கிருஷ்ணகிரி-2, ஈரோடு-6, திருச்சி-6, நாமக்கல்-3) 17 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

4 போ் உயிரிழப்பு:

சேலம் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 4 போ் உயிரிழந்தனா். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 172 போ் குணமடைந்து வீடு திரும்பினா். சேலம் மாவட்டத்தில் 27,618 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது; அவா்களில் 25,951 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 1,246 போ் சிகிச்சையில் உள்ளனா்; 421 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT