மரக் கன்றுகள் நடும் விழா
ஆத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு அப்துல் கலாம் நினைவாக ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகளை தன்னாா்வலா்கள் நட்டனா்.
ஆத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு அப்துல் கலாம் நினைவாக ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகளை தன்னாா்வலா்கள் நட்டனா்.
ஆத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு அப்துல் கலாமின் நினைவாக தன்னாா்வ நண்பா்களுடன் சோ்ந்து வழக்குரைஞா் ஏ.எஸ்.மாதேஸ்வரன் மரக் கன்றுகளை நட்டு பராமரிப்பு செய்து வருகிறாா். மேலும் பல மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க இருப்பதாகவும் தெரிவித்தனா்.