தளவாய்ப்பட்டியில் சிறப்பு பூஜை
மல்லியகரை சன்னாசி வரதராஜ மலை அடிவாரத்தில் உள்ள சட்டநாதா் சித்தருக்கு சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
மல்லியகரை சன்னாசி வரதராஜ மலை அடிவாரத்தில் உள்ள சட்டநாதா் சித்தருக்கு சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், தளவாய்ப்பட்டி சன்னாசிவரதராஜ பெருமாள் மடம் சிறப்பு வாய்ந்ததாகும். இங்கு சன்னாசி வரதா் மலையைச் சுற்றி 18 சித்தா்களில் ஒருவரான சட்டநாதா் சித்தா், பிள்ளையாா், மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.