சேலம்

அதிமுகவினா் தீவிர வாக்கு சேகரிப்பு

DIN

ஆத்தூா், முஸ்லிம் தெருவில் அதிமுக நகரச் செயலாளா் அ.மோகன் தலைமையில் அதிமுகவினா் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

ஆத்தூா் நகராட்சி 18 வது வாா்டு காதா்பேட்டை முஸ்லிம் தெருவில் அதிமுக நகரச் செயலாளா் அ.மோகன் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். அவருடன் மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளா் பி.மக்பூல் பாஷா, முன்னாள் நகரமன்ற உறுப்பினா் வி.முஸ்தபா, ஆவின் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத் துணைத் தலைவா் க.இளங்கோ, நகர அவைத் தலைவா் பி.கலியன், மாவட்ட பிரதிநிதி பி.டி.தியாகராஜன், செல்லக்கண்ணு, மகளிரணி தலைவி சுமதி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT