மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 99.09 அடியிலிருந்து 98.97 அடியாக குறைந்தது.
சேலம்மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 99.09 அடியிலிருந்து 98.97 அடியாக குறைந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 99.09 அடியிலிருந்து 98.97 அடியாக குறைந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 56 கன அடியிலிருந்து 68 கன அடியாக அதிகரித்துள்ளது.. அணையின் நீர் இருப்பு 63.51 டிஎம்சியாக இருந்தது.
ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 600 கன அடி இருந்தது.