முகப்பு
கோப்புப்படம்
சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 12,400 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 12,400 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:41 AM
கோப்புப்படம்
பகிர்:

மேட்டூர் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 12,400 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

மேட்டூர் அணையிலிருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 12,000கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 120அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →