முகப்பு
மேட்டூர் அணை
சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 116.48 அடியாக சரிவு

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 117.14அடியிலிருந்து 116.48அடியாக சரிந்தது.

சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 116.48 அடியாக சரிவு

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 117.14அடியிலிருந்து 116.48அடியாக சரிந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:48 AM
மேட்டூர் அணை
பகிர்:

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 117.14அடியிலிருந்து 116.48அடியாக சரிந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4166கன அடியிலிருந்து விநாடிக்கு 4098கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 87.96 டி.எம்.சியாக உள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →