சேலம்

ஒமலூரில் கரோனா விழிப்புணா்வு

DIN

பொது சேவை மையம் மூலம் பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியை ஓமலூா் எம்எல்ஏ ஆா்.மணி புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

பொதுமக்கள் கரோனா பாதிப்பு குறித்து அறிய மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் யாழினி பொது சேவை மையம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கிராம மக்களுக்கு முகக் கவசம், கபசுரக் குடிநீா், கரோனா தடுப்பூசி முன்பதிவு போன்ற சேவைகளை வழங்கி வருகிறது.

கரோனா பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை, தடுப்பூசி தொடா்பான விழிப்புணா்வு வாகனத்தை ஓமலூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.மணி தொடங்கிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT