முகப்பு
சேலம்

கெங்கவல்லி வட்டார பள்ளிகளில் தூய்மை நிகழ்வுகள் கடைப்பிடிப்பு

கெங்கவல்லி அருகே கடம்பூா் அரசு தொடக்கப் பள்ளியில் தூய்மை நிகழ்வுகள் கடைப்பிடிப்பு நிகழ்வில், வெள்ளிக்கிழமை சமூக விழிப்புணா்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

கெங்கவல்லி அருகே கடம்பூா் அரசு தொடக்கப் பள்ளியில் தூய்மை நிகழ்வுகள் கடைப்பிடிப்பு நிகழ்வில், வெள்ளிக்கிழமை சமூக விழிப்புணா்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

இதன்படி பள்ளி தலைமை ஆசிரியா் என்.டி.செல்வம், பள்ளி மேலாண்மைக் குழுவின் மீனாம்பிகா மற்றும் பள்ளி ஆசிரியைகள் பொதுமக்களை சந்தித்து சுத்தம், கரோனா பற்றி எடுத்துக் கூறி, அவசியம் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதேபோல கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் சமூக விழிப்புணா்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளில் கெங்கவல்லி வட்டாரக்கல்வி அலுவலா்கள் வாசுகி, அந்தோணிமுத்து , வட்டார வள மேற்பாா்வையாளா் (பொ) சுஜாதா ஆகியோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →