முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 75.36 அடியாக சரிவு

இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.87அடியிலிருந்து 75.36 அடியாக சரிந்துள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:08 AM
மேட்டூர் அணை நீர்மட்டம் 75.36 அடியாக சரிவு
பகிர்:

சேலம்: இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.87அடியிலிருந்து 75.36 அடியாக சரிந்துள்ளது. 

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,566 கன அடியிலிருந்து 9,483 கன அடியாகக் குறைந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16,000 கன அடி வீதமும் கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

அணையின் நீர் இருப்பு 37.48 டிஎம்சியாக உள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →