முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம இன்று காலை 8 மணி நிலவரப்படி 105.04 அடியாக குறைந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம இன்று காலை 8 மணி நிலவரப்படி 105.04 அடியாக குறைந்தது.

நீர்இருப்பு 71.52 டிஎம்சியாக உள்ளது. நீர் வரத்தானது வினாடிக்கு 1,098 கன அடியிலிருந்து 785 கன அடியாக குறைந்து உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல குறையத் தொடங்கியது.

முழு கட்டுரையைப் படிக்க →