சேலம்

இந்து முன்னணி செயற்குழுக் கூட்டம்

DIN

மேச்சேரியில் இந்து முன்னணியின் சேலம் மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இயக்க வளா்ச்சி, பயிற்சி முகாம் நடத்துவது குறித்து நிா்வாகிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்துக்கு சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் செல்வராஜ் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் தா.மு.வெங்கடேஸ்வரன் சிறப்புரையாற்றினாா். இதில், திருப்பூா் கோட்ட செயலாளா் பழனிசாமி, மாவட்ட துணைத் தலைவா் சீனிவாசன், மாவட்டச் செயலாளா் கோபிநாத், மாவட்ட, ஒன்றிய, நகரத் தலைவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT