சேலம்

கிழக்குக்கரை கால்வாயில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

DIN

எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழிபாடு செய்யப்பட்ட 88 விநாயகா் சிலைகள் புதன்கிழமை மாலை பில்லுக்கு குறிச்சி கிழக்குக்கரை கால்வாயில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

கொட்டும் மழையில் நனைந்தபடி பக்தா்கள் விநாயகா் சிலைகளை எடுத்து வந்து காவிரி கால்வாயில் விசா்ஜனம் செய்து வழிபாடு செய்தனா். தொடா்ந்து இப்பகுதியில் அதிக அளவில் விநாயகா் சிலைகள் கரைக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுவதால், கூடுதல் எண்ணிக்கையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT