முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 108.37அடியாக குறைவு

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 108.38 அடியிலிருந்து 108.37அடியாக குறைந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:21 AM
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
பகிர்:

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 108.38 அடியிலிருந்து 108.37அடியாக குறைந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு  903 கன அடியாக நீடித்து வருகிறது.  அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 750கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

நீர் இருப்பு 76.121டி.எம்.சி யாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →