மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.44 அடியாக உயர்வு
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.34 அடியிலிருந்து 116.44 அடியாக உயர்ந்தது.
சேலம்மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.44 அடியாக உயர்வு
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.34 அடியிலிருந்து 116.44 அடியாக உயர்ந்தது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.34 அடியிலிருந்து 116.44 அடியாக உயர்ந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,988 கன அடியிலிருந்து 3629 கன அடியாக குறைந்தது. அணையின் நீர் இருப்பு 87.90 டி.எம்.சியாக இருந்தது.