முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

​மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 108.35 அடியிலிருந்து 108.39 அடியாக உயர்ந்துள்ளது. 

சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

​மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 108.35 அடியிலிருந்து 108.39 அடியாக உயர்ந்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:16 AM
பகிர்:


மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 108.35 அடியிலிருந்து 108.39 அடியாக உயர்ந்துள்ளது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 846 கன அடியிலிருந்து 895 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 76.14 டி.எம்.சி யாக உள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று (சனிக்கிழமை) காலை 108.54 அடியிலிருந்து 108.35 அடியாகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →