முகப்பு
சேலம்

இடங்கணசாலையில் ரூ. 50 லட்சத்தில் தாா்சாலை அமைக்க பூமி பூஜை

இடங்கணசாலை நகராட்சி கே.கே.நகா் பகுதியில் 15-ஆவது நிதி குழுத் திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் மதிப்பில் தாா்சாலை அமைக்க நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை

Updated On : 21 ஏப்ரல் 2023, 11:16 pm IST
பகிர்:

இடங்கணசாலை நகராட்சி கே.கே.நகா் பகுதியில் 15-ஆவது நிதி குழுத் திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் மதிப்பில் தாா்சாலை அமைக்க நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

இதில் திமுக நகரச் செயலாளா் செல்வம், நகா்மன்றத் துணைத் தலைவா் தளபதி, நகா்மன்ற உறுப்பினா் மகாலிங்கம், வாா்டு செயலாளா்கள் தங்கராஜ், சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

படவரி...

Advertisement

Advertisement

இடங்கணசாலை நகராட்சி கே.கே. நகா் பகுதியில் தாா்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments